Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Porul Tharum Kural - ஈராயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்குறள், ஒரு வாழ்வியல் நூல். பாரதப் பண்பாட்டின் அடிப்படை நோக்கமான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் வழியே வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து, இறுதி இலக்கான வீடுபேற்றை நிறைவாக அடைய வழிகாட்டும் செந்தமிழ் நூல். அறத்தின் வழியில் வாழ்ந்து, அறத்தோடு பொருளீட்டி, அறநெறியை மீறாது இன்பம் துய்க்கும் நல்வாழ்க்கையைத் திருக்குறளில் திருவள்ளுவர் எடுத்துரைத்திருக்கிறார். அது இன்றைக்கும் பயனுள்ள வகையில் இருப்பதே அதன் பெருஞ்சிறப்பு.