Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

RSS Oru Thirantha Puthagam - பாரதத்தில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு , மிகவும் பழிக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அதன் பெரும்பாலான விமர்சகர்கள் பொய் பிரச்சாரம்,மற்றும் அதற்கு எதிரான மிகவும் விரோதமான கருத்துக்களை வளர்த்துள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஒரு புரட்சிகர அமைப்பு. நாட்டில் வேறு எந்த அமைப்பும் அதன் அருகில் கூட வர முடியாது. சமூகத்தை மாற்றி சாதிவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் திறன் இதில் மட்டுமே உள்ளது.