Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

Pirarukku Uthavida Pazhakiduvom - அடியேன் ஒரு சிறந்த எழுத்தாளன் அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் கடந்த 28 ஆண்டுகளாக முழுநேர ஊழியராக இருந்து வருகின்ற காரணத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள், ஆயிரக்கணக்கான குடும்பங்கள், பலவிதமான சேவை அமைப்புகள் மற்றும் தன்னிகரில்லா தொண்டுகள் செய்து கொண்டிருப்பவர்களையும் பார்த்து பழகிய அனுபவம் உண்டு.